ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம்
திருக்குற்றாலம்.
குற்றாலம் பருவ அந்தர்யோகம்
ஜூலை 1 முதல் ஆகஸ்டு 15 வரை
ஜூலை 1-5 ஸ்ரீமத் சந்திரசேகரானந்த சுவாமிஜி
ஜூலை 6-8 மதுரை சமிதி
ஜூலை 9 ஸ்ரீமத்
சாரதானந்த சுவாமிஜி
ஜூலை 10-12 ஸ்ரீமத் கங்காதரானந்த சுவாமிஜி
ஜூலை 13-17 ஸ்ரீமத் சச்சிதானந்த சுவாமிஜி
ஜூலை 18-21 ஸ்ரீமத் அக்ஷரானந்த சுவாமிஜி
ஜூலை 22-26 திருநெல்வேலி மற்றும் கரூர் சமிதி
ஜூலை 27-29 ஸ்ரீமத் ருத்ரானந்த சுவாமிஜி
ஜூலை 30-ஆகஸ்டு 1 ஸ்ரீமத்
பரமானந்த சுவாமிஜி
ஆகஸ்டு 2-11 யதீஸ்வரி ஸ்ரீ கிருஷ்ணபிரியா அம்பா
ஆகஸ்டு 12-14 யதீஸ்வரி ஈஸ்வரபிரியா அம்பா
ஆகஸ்டு 15 ஸ்ரீமத் திவ்யானந்த சுவாமிஜி
ஆகஸ்டு 11-15 கோத்தகிரி ஸ்ரீ தத்வான சைதன்யா
அவர்களின் இன்னிசைக் கச்சேரி
நடைபெறும்.
அவர்களின் இன்னிசைக் கச்சேரி
நடைபெறும்.
பருவ
அந்தர்யோக வாழ்க்கை முறை
காலை:
04-00 மணி துயில் எழுதல்
04-30 முதல் 05-30 வரை திருப்பள்ளியெழுச்சி,
நாமஜபம், கீதா பாராயணம்
05-30 முதல் 7-00 வரை அருவி
ஸ்நானம்
07-00 முதல் 7-30 வரை தியானம்
07-30 மணி சிற்றுண்டி
10-00 முதல் 10-30 வரை பஜனை
10-30 முதல் 11-15 வரை உபன்யாசம்
11-15 முதல் 11-45 வரை அர்ச்சனை
11-45 முதல் 12-00 வரை தியானம்,
ஆரதி
மாலை:
12-00 முதல் 12-30 வரை உணவு,
ஓய்வு
02-30 முதல் 03-00 வரை பஜனை
03-00 முதல் 03-45 வரை உபன்யாசம்
03-45 முதல் 04-00 வரை தியானம்
04-00 முதல் 06-00 வரை சிற்றுண்டி,
அருவி ஸ்நானம்
06-00 முதல் 06-30 வரை நாமஜபம்
06-30 முதல் 07-15 வரை ஆரதி,
தியானம்
07-30 மணி இரவு
உணவு
08-30 முதல் 09-00 வரை சத்சம்பாஷணை
09-00 மணி ஓய்வு
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் முறையே சிவசகஸ்ரநாமம், விஷ்ணு
சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவை அர்ச்சனை செய்யப்படும். ஆகையால் காலை
நிகழ்ச்சிகள் 09-30க்கும் மாலை நிகழ்ச்சிகள் 02-15க்கும் தொடங்கும்.
அனைவரும் வருக! திருவருள் பெருக!!
No comments:
Post a Comment