Tuesday, February 12, 2013

*இரங்கல்



மதுரையைச் சேர்ந்த நமது பழைய மாணவர்களில் ஒருவராகிய கே. ராமரத்னம், விடுதி எண் – 183, 1956-1963 வரை தபோவனத்தில் பயின்றவர் 09.02.2013 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment