Wednesday, November 14, 2012

*Obituary



சித்பவானந்தர் சேவா சங்கத்தின் அந்தர்யோக நிகழ்ச்சிக்காக 164 மோகனராமகிருஷ்ணன் அவர்கள் ஈரோடு குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தை பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறார். அவரது பெரியப்பா திரு.P. குருசாமி கவுண்டர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

இப்படிக்கு,
பழைய மாணவர் சங்கம்,
திருப்பராய்த்துறை.
 


 

No comments:

Post a Comment