1891ஆம் ஆண்டின் துவக்கத்தில் கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி பரம்பொருள்
ஒன்றையே துணையாகக்கொண்டு பரிவ்ராஜக பரமஹம்சராய் சுவாமி விவேகானந்தர்
புறப்பட்டுவிட்டார். பணம் எதையும் கையாளுவதில்லை, வலிய வருகிற உணவை புசிப்பது,
நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை, பிரயாணம் செய்யவேண்டியவிடத்து யாராவது
புகைவண்டிக்குச் சீட்டு வாங்கிக்கொடுத்தால் ஏற்றுக்கொள்வது, ஏனைய நேரங்களில்
கால்நடையாகவே போவது என்ற ஒரு வைராக்கியத்தை கருத்தினில் வைத்துக்கொண்டார்.
சுவாமி விவேகானந்தர் கால்நடையாக காசி வந்து சேர்ந்தார். இப்புண்ணிய க்ஷேத்திரத்துக்குள் பிரவேசிக்கும்போதே அவரது உள்ளத்தில் அளவிளா ஆனந்தம் ததும்பியது. புனிதம் பொலியும் புனல் கங்கை, பக்தகோடிகளின் பெருந்திரள், அல்லும் பகலும் செய்யும் வந்தனை வழிபாடுகள் இவற்றை காணலுற்ற சுவாமிகள் பரவசமடைந்திருந்தார். தினமும் கங்கையில் நீராடி, விசுவநாதர் தரிசனம் கண்டு நிஷ்டைபுரிந்து வந்தார். அக்காலத்தில் காசியில் எழுந்தருளியிருந்த மஹான் த்ரைலிங்க சுவாமிகள், பாஸ்கரானந்த சுவாமிகள் முதலாயினோரை நமது ஞானசிங்கம் தாமே சென்று சேவித்து வந்தார்.
இந்த நிகழ்ச்சி, சுவாமி சித்பவானந்தர் அவர்களால் ‘விவேகானந்த ஜீவதம்’ என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் காசிக்கு வந்து தவம் இயற்றிய காலத்தில் சந்தித்த இரண்டு மஹான்களின் பெயர்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் மஹான் ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகளைப் பற்றி இதில் படிக்கலாம். கடந்த வருடம் 26.12.2011 அன்று சுவாமி சித்பவானந்தர் தமது நூல்களில் ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமியைப் பற்றி குறிப்பிட்டிருந்ததை பதிந்திருக்கிறோம். அதை வாசிக்க இங்கே click செய்யவும்: http://rkthapovanam.blogspot.in/2011/12/blog-post_26.html
சுவாமி விவேகானந்தர் கால்நடையாக காசி வந்து சேர்ந்தார். இப்புண்ணிய க்ஷேத்திரத்துக்குள் பிரவேசிக்கும்போதே அவரது உள்ளத்தில் அளவிளா ஆனந்தம் ததும்பியது. புனிதம் பொலியும் புனல் கங்கை, பக்தகோடிகளின் பெருந்திரள், அல்லும் பகலும் செய்யும் வந்தனை வழிபாடுகள் இவற்றை காணலுற்ற சுவாமிகள் பரவசமடைந்திருந்தார். தினமும் கங்கையில் நீராடி, விசுவநாதர் தரிசனம் கண்டு நிஷ்டைபுரிந்து வந்தார். அக்காலத்தில் காசியில் எழுந்தருளியிருந்த மஹான் த்ரைலிங்க சுவாமிகள், பாஸ்கரானந்த சுவாமிகள் முதலாயினோரை நமது ஞானசிங்கம் தாமே சென்று சேவித்து வந்தார்.
இந்த நிகழ்ச்சி, சுவாமி சித்பவானந்தர் அவர்களால் ‘விவேகானந்த ஜீவதம்’ என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் காசிக்கு வந்து தவம் இயற்றிய காலத்தில் சந்தித்த இரண்டு மஹான்களின் பெயர்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் மஹான் ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகளைப் பற்றி இதில் படிக்கலாம். கடந்த வருடம் 26.12.2011 அன்று சுவாமி சித்பவானந்தர் தமது நூல்களில் ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமியைப் பற்றி குறிப்பிட்டிருந்ததை பதிந்திருக்கிறோம். அதை வாசிக்க இங்கே click செய்யவும்:
நமது இந்தியத் திருநாட்டில் இத்தகைய மகான்கள் தோன்றி பல
ஜீவன்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள். பழுத்த பழங்கள் பூமியில் விழுவது
போன்று நிறைநிலை எய்திய ஜீவன்கள், மக்களுக்கு வழிகாட்ட தோன்றுவார்கள் என்பது குருதேவர்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பகர்ந்த உண்மையாகும். உண்மையைப் பகர்ந்தவரே ஜீவன்முக்தரான
ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமியை நேரில் பார்த்து அளவளாவியிருக்கிறார். ஸ்ரீ த்ரைலிங்க
ஸ்வாமி அடைந்திருந்த அதீத நிலையைப் பற்றியும், இன்னும் பல சுவையான செய்திகளையும் கொண்ட
ஒரு தொகுப்பை ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமி ஜீவன்முக்தி அடைந்த தினமான இன்று(26.12.2012,
புதன்கிழமை) பதிந்துள்ளோம். ஆங்கிலத்தில் உள்ள அந்த கட்டுரையானது இணையதளத்திலிருந்து
எடுக்கப்பட்டது. அந்த இணையதள முகவரிக்குச் சென்றும் படிக்கலாம்.
Baba Sri Trailinga Swami
-G.N. Purandare.
I propose to give a brief life account of a Avadhoot, Shri Trailanga Swami of Varanasi who was reporter to have lived more than two hundred years. He was well known in Varanasi in the 17th and 18th Centuries. He did a number of miracles by virtue of his super-sensory perception and acquisition of Siddhis; the miracles are well known in Uttar Pradesh, Bihar and Bengal. Unlike Sadasiv Brahmendra, who was well versed in Sanskrit and in Shastras in addition to being an Avadhoot, Trailanga Swami was only an Avadhoot, but great saints like Sri Ramakrishna Paramahamsa, Sri Lahiri Mahashaya and Pandit Gopinath Kaviraj had come in his contact and they all have testified his super – sensory powers. The well known Vasudevanand Saraswati (Tembe Swami Maharaj) is also believed to have come in his contact during his stay in Varanasi.
Sri Trailinga Swami |
Trailanga Swami was born in 1607 in a small village in Andhra Pradesh. He came from a well – to – do family who owned extensive lands. The young child was exceedingly attached to course of his life. When she died and was cremated on the out – skirts of the town, the young boy did not return from the cremation ground. He lived in the ‘Smashan’ itself for some ten years. His elder brother had get a small hut constructed in the ‘Smashan’ for his younger brother to live there. He besmeared his whole body with ashes and kept only a torn cloth on his body. After 10 years he moved out on an all India pilgrimage. He visited Kailash mountain, ManaSarovar in the Himalayas. He had gone to Tibet also. He pilgrimaged the corner of the Narmada river, where at a certain Teerth he received ‘anugraha’ from a highly realized person by name Bhagiratha Swami. He then settled in Kashi. His ‘math’ was in the vicinity of old Bindu Madhav Temple. In the center of this math, which even today is in good condition, one can see a huge Shiv Linga. This huge boulder is known to have been brought by Sri Trailanga Swami from the bed of Ganga river, carrying it in his arm-pit. This temple is since then reputed as Trailangeshwar.
Trailanga Swami used to consume deadly poisons without any evil effect on his body. Thousands of Kashi people had seen him floating on the Ganga river like a raft. For days together he could remain hidden under water as well. He used to walk on burning sands of the Ghats with bare feet. He had indeed a huge body, weighing more than 300 pounds. But the great mystery was that he ate very little. He used to move about completely nude and observed ‘mauna’ in lone silence. His nudity brought him in cluthes of the Benaras Police. They put him in a cell and locked it. The huge body of the nude avadhoot was soon seen on the terrace of the prison cell. It was a mystery how he defied the lock and key.
He had travelled all over India visiting the various placed of pilgrimage. He stayed in Nepal in the courtyard of Pushupathinath temple and there he used to pass into Samadhi. Even in the Himalayan heights, he visited Mana Sarovar. From over there he came back to the Narmada Bank and stayed there for some time and then returned to Prayag; he came back to Vindhya mountain and finally settled in Varanasi. During his travels he performed several miracles. He cured incurable diseases, and made dead bodies alive again. He used to meet Chiranjeevis like Sri Dattatraya, Parasuram, Vyas and Ashwathama.
At Varanasi he came in contact with Ramakrishna, Paramanad and Dayanad Saraswathi. Once shir Ramakrishna moved out to take darshan of Trailanga Swami and reached the burning ghat on the way. It is believed that those whose bodies are burnt on the Mani Karnika Ghat, get salvation at the hands of Sri Kashi Viswanath. On reaching the Ghats Sri Ramakrishna got into Samadhi and saw the divine couple Sri Siva and Parvati standing before him – Parvati giving a bowl of nectar to Siva in his conch and Siva pouring that nectar in the ears of the burning bodies and giving them salvation. This account is recorded by his biographer, his disciple Sri Saradanand Swami. Here is a brief account of the dialogue that took place between these two realized souls.
Ramakrishna: God is one or two?
Trailanga Swami in reply showed his fore finger.
Ramakrishna: What is religion?
Trailanga Swami: Nothing but truth.
Ramakrishna: What is the duty of a living soul?
Trailanga Swami: To see in his own soul the divine soul or universal soul and serve him.
Ramakrishna: What is love?
Trailanga Swami: To worship your own deity by all the modes (nine in number) of bhakthi and to get into ecstasy until tears start flowing from your eyes.
The great Avadhoot had predicted the day of his demise. Before that he assembled a meeting of learned Pandits; had discussion with them and then gave instructions for a wooden box to be brought. He told his disciples as to how he was to be given a ‘Jala Samadhi’. In the box, then, he sat in ‘Padmasan’ and got it closed by placing a huge boulder over it. The box with its cover was then taken into the Ganga river, where it is said that it did not sink but floated over water and after some time a huge glow of divine light started coming out from the inside of the box and proceeded in upward direction. Thousands of people who had gathered there saw this huge beam of divine light in the sky. This was in the year 1881. The stories of Sri Trailanga Swami are quite well known in Uttar Pradesh and reference can be had to old editions of Beneras District Gazeteer. European Civilians had several experiences about his miracles.
No comments:
Post a Comment