இந்த கட்டுரைக்கு விகடன்
இணையதளத்தில் வந்துள்ள மறுமொழிகள்:
Comment - 1:
எஸ்.செல்வி
மாணவர்கள்
ஒன்றும் பெரிதாக விவசாயம் செய்யத் தேவையில்லை. தான் பள்ளியில் சேர்ந்தவுடன் தனது பள்ளியில்
ஒரு மரக் கன்றை நட வைத்து அதனை அந்த மாணவனையே வளர்த்து வரச் செய்யலாம். அதைப் பார்த்துப்
பார்த்து அந்த மாணவர் மகிழ்ச்சியடைவதுடன் பள்ளி வளாகமும் இயற்கை வளாகமாக மாறும்.
Comment - 2:
Sreeram
வாழ்த்துக்கள்.
இந்த கட்டுரையை எழுதியவர்
பெயர் பி. விவேக் ஆனந்த். நம் பள்ளியின் பழைய மாணவர் ஆவார். சென்னை ஜே.ஜே.
கல்லூரியில் பயின்று வருகிறார். விகடன் பத்திரை நிறுவனம் நடத்தும் ‘மாணவர்
பத்திரிக்கையாளர்’ போட்டியில் தேர்வு பெற்று இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.
அவர் பத்திரிக்கைத் துறையில் பல சாதனைகள் படைக்க பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
This comment has been removed by the author.
ReplyDeleteWe are all to be very much Proud of getting the brother
ReplyDeletefrom our Vidyavanam.
Let we all share our kind happiness with our heartly
Congradulations and pray our Supremo Peria Swami Chidbhavananda
and Warden Swami Nithyananda Blessings to our young Vidyavana Selvam.
Tapovanam Product
S.RAMARAJU
(153/1960-65)