Friday, June 21, 2013

*Announcement

அன்புள்ள வித்யாவன நண்பர்களே!

வணக்கம்.

சனிக்கிழமை தோறும் நாம் சென்று வழிபட்ட திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்காக நம்மால் இயன்ற பணிகளில் ஈடுபாடு கொள்வது நம் கடமையாகும்.

சுவாமி சித்பவானந்தர் தவம் செய்த கோயில் இது. ஒவ்வொரு Batch மாணவர்களும் ஒவ்வொரு பணியைச் செய்கிறார்கள். நமது batch அதாவது 1983-85 மாணவர்கள், திருப்பராய்த்துறை ஸ்தல வரலாற்று புத்தகத்தை கும்பாபிஷேகத்திற்கு வருகைபுரியும் அனைவருக்கும் தரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம். இதற்கு நிதி செலுத்தவிரும்புவோர் அடியிற் கண்ட அலைபேசிக்கு தொடர்புகொள்ளுங்கள்:
 
சுந்தரமாணிக்கம்(விடுதி எண் 48) – 9944863130
சிவகுமார்(விடுதி எண் 372) – 9842211556

இப்படிக்கு 
குடமுழுக்கு கமிட்டி,
திருப்பராய்த்துறை.