Monday, January 30, 2012

*அந்தர்யோகம் பிப்ரவரி மாதம்


சென்னை மாவட்டம்:- அம்பத்தூர்
நாள்: 04.02.2012, சனிக்கிழமை
இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம்
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை
நடத்துபவர்: ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த
உணவு வசதி: உண்டு

சென்னை மாவட்டம்:- வண்ணாரப்பேட்டை
நாள்: 05.02.2012, ஞாயிற்றுக்கிழமை
இடம்: S.V.S. ஜெயின் சங் 2, N.N. கார்டன், 7வது சந்து, (சுழல் மெத்தை அருகில்)
நடத்துபவர்: ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த
உணவு வசதி: உண்டு

கோவை மாவட்டம்:- சித்திரைச்சாவடி
நாள்: 05.02.2012,  ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகான்ந்த ஆஸ்ரம்ம்
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை
நடத்துபவர்: ஸ்ரீமத் சுவாமி சந்திரசேகரானந்த
உணவு வசதி: உண்டு

விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர்
நாள்: 05.02.2012, ஞாயிற்றுக்கிழமை
இடம்: சமரச சன்மார்க்க சங்கம், அறுபத்து மூவர் மடாலயம்
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை
நடத்துபவர்: ஸ்ரீமத் சுவாமி பரானந்தர்
உணவு வசதி: உண்டு

சேலம் மாவட்டம்:- மேச்சேரி
நாள்: 11.02.2012, சனிக்கிழமை
இடம்: சன்மார்க்க சங்கம், மேச்சேரி
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை
நடத்துபவர்: ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த
உணவு வசதி: உண்டு.

சேலம் மாவட்டம்:- சேலம்
நாள்: 12.02.2012, ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஸ்ரீ சாரதா கல்லூரி
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை
நடத்துவர்: ஸ்ரீமத் சுவாமி ஸதானந்த
உணவு வசதி: உண்டு.

Friday, January 20, 2012

*35வது சென்னை புத்தகக் கண்காட்சி





























































ஆசிரியர் வ. சோமு அவர்களும் தொண்டர் படையும்(தைலா சில்க்ஸ்)