Wednesday, February 8, 2012

*தினசரி தியானம்


ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற விழாவில் ‘கார்ட்டூனிஸ்ட்’ மதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு....

நான் ஒரு நூலை கடந்த 40 வருடங்களாக வைத்திருக்கிறேன். அதன் பெயர் தினசரி தியானம்! சுவாமி சித்பவானந்தர் எழுதியது. இந்த புத்தகம் ஒவ்வொருவரின் வீட்டு வரவேற்பு அறையிலோ, பூஜை அறையிலோ இருக்க வேண்டும்.

தாயுமானவர், பட்டினத்தார், தேவாரம், திருவாசகம் போன்று ஒவ்வொன்றிலிருந்தும் கருத்துக்கள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளுக்கு ஒரு கருத்து தரப்பட்டுள்ளது. இந்த நூல் நமக்கு பக்தியையும், கடவுள்தான் நமக்கு எல்லாம் என்பதையும் தினசரி உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment