Thursday, April 25, 2013

*Temple Renovation Notice published in www.shaivam.org


சைவ சமயத்தைப் பற்றித் தேவையான அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் ஒரே இணையதளம் www.shaivam.org ஆகும். 

இங்கு சைவ சமயத்தின் தத்துவம், வழிபாட்டுமுறை, திருக்கோயில்கள் தென்னாட்டில் உள்ளவை; வடநாட்டில் உள்ளவை, 63 நாயன்மார்கள், சைவ சமயக் குரவர்கள் பலர்  பற்றிய வரலாறு, சமீபத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் 12 திருமுறைகள் தல வரிசை, பாடல் எண் வரிசை என்று அனைத்தும் கிடைக்கின்றன. 

வைணவ சமயத்திற்குச் செல்லும் linkகளும் உள்ளன. இணையதளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வாசிக்கும் வசதி உள்ளது. 

திருப்பராய்த்துறை திருக்கோயிலின் குடமுழுக்கு சம்பந்தமான Notice ஒன்றை Temple Renovation பகுதியில் பதிவேற்ற வேண்டுமாய் www.shaivam.org இணையதளத்தைக் கேட்டிருந்தோம். Noticeஐ அனுப்பி இருந்தோம். அது சித்திரைத் திருவிழா நாளான இன்று பதியப்பட்டுள்ளது. 


நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

-பழைய மாணவர்கள் சங்கம்,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை-639115.
திருச்சி மாவட்டம்.

No comments:

Post a Comment