1.
பழனி ஆண்டவர் வழிபாடு.
ஊர்: பழனி
நாள்: 03.12.2011/ சனிக்கிழமை.
நேரம்: காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள்
பழனி ஆண்டவரைத் தொழுதல்.
2.
கிரிவலம் மற்றும் அந்தர்யோகம்
ஊர்: திருவண்ணாமலை
நாள்: 08.12.2011/வியாழக்கிழமை
நேரம்: காலை 6 மணி
இடம்: கம்பத்திளையனார் சன்னதியிலிருந்து கிரிவலம் புறப்படுதல்.
3.
கோயம்பத்தூர் மாவட்டம்
ஊர்: சித்திரைச்சாவடி
இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமம்.
நாள்: 04.12.2011/ ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4:30 மணிவரை
நிகழ்த்துபவர்: ஸ்ரீமத் சந்திரசேகரானந்த சுவாமிகள்.
4.
ஸ்ரீ சாரதா தேவியார் ஜெயந்தி அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடு.
நாள்: 17.12.2011/ சனிக்கிழமை.
இடம்:
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை.
5.
மதுரை மாவட்டம்
ஊர்: தோப்பூர்.
இடம்: சிவானந்த தபோவனம்.
நாள்: 18.12.2011/ஞாயிறு.
நேரம்: காலை 10 மணிமுதல் மாலை 4:30 மணிவரை.
நிகழ்த்துபவர்: ஸ்ரீமத் சத்தியானந்த சுவாமிகள்.
6.
ஸ்ரீ சாரதா தேவியார் அந்தர்யோகம்
நாள்: 18,19,20.12.2011/ ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாட்கள்.
இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.
No comments:
Post a Comment