Friday, June 15, 2012

*மாநாடு - ஆலோசனைக் கூட்டம்


திருநெல்வேலி ஸ்ரீ சாரதா கல்லூரியில் ஜூலை 8 ஆம் நாள் நடைபெற இருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண – சுவாமி விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment