Wednesday, November 2, 2011

*இரங்கல் செய்தி



ஸ்ரீ விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளியில் நீண்ட காலம் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற திரு P. ராமசந்திரன் அவர்கள் இன்று(02.11.2011, புதன்கிழமை) இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பழைய மாணவர்கள் அனைவரும் பிரார்த்திப்போமாக.

இப்படிக்கு,
வித்யாவன பழைய மாணவர்கள் சங்கம்.

No comments:

Post a Comment