Monday, August 1, 2011

*முக்கிய அறிவிப்பு

எல்லோருக்கும் வணக்கம்.

நாங்கள் www.rktapovanam.org இணையதளம் மூலமாக Daily Digest என்ற பெயரில் தினமும் ஆன்மிக சிந்தனைகள் சிலவற்றை இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளவர்களின் email முகவரிகளுக்கு PDF Fileஆக அனுப்பி வருகிறோம்.

இந்த Daily Digestல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் விளக்கிய ஸ்ரீமத் பகவத்கீதையிலிருந்து ஒரு சுலோகம், அருள் விருந்து ஒன்று, ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல் ஒன்று ஆகியவை இடம்பெறுகின்றன. சுமார் ஒரு மாத காலமாக சுவாமிஜியின் பேரருளால் வெற்றிகரமாக உறுப்பினர்களின் emailகளுக்கு அனுப்ப இயன்றது.

நமது பழைய மாணவர்கள் பலர் அதனை படித்து மகிழ்கிறார்கள். அன்பர்கள் அனைவரும் படித்து இன்புற எளிமையான வழியில் www.rktapovanam.org இணையதளத்தின் Home Pageல் வலதுபுறம் Subscribe for Daily Digest என்ற வெற்றிடத்தில் உங்கள் சரியான email IDயை கொடுத்து Save செய்யவும்.(கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அம்புக்குறிகளை பார்க்கவும்) உங்கள் email முகவரிக்கு Subscribe செய்ததற்கான Confirmation letter  வந்திருக்கும். அதில் உள்ள குறிப்புகளை பின்பற்றி பதிவு செய்து கொள்ளுங்கள். தினமும் உங்களைத் தேடி email வரும்....

இப்படிக்கு,
Admin. of www.rktapovanam.org


No comments:

Post a Comment