Saturday, August 13, 2011

*மதுரை சேவா சங்க ஆண்டு விழாவிற்கு வருகை தருக!

மதுரை சித்பவானந்தர் சேவா சங்கம் தமது 2வது ஆண்டு விழாவை நாளை (14.08.2011, ஞாயிறு) கொண்டாடுகிறது.  நாளை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தபோவன பழைய மாணவர்கள் அனைவரும் தமது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அனைவரும் வருக!

இடம்: ஸ்ரீ சாரதா மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
1-C, மடம் சந்து, L.N.P. அக்ரஹாரம், சிம்மக்கல், மதுரை - 1.
போன்: 0452 - 2621360.

No comments:

Post a Comment