Sunday, July 3, 2011

*தேசியக்கல்வியின் குறிக்கோள்

பொருளை மிகப்படைத்திருப்பதாலேயே ஒரு தேசம் மேலானதாய் ஆகிவிடாது. செல்வம் சேமிப்பதும், ராஜ்யம் நிறுவுவதும் பெரிதல்ல. இவை இகலோக வாழ்க்கைக்கு வேண்டப்படுவன. எனினும் இவைகளை நன்னெறியில் பயன்படுத்தும் உத்தமர்களே இவைகளுக்குப் புனிதமும் பண்பும் வழங்குகின்றனர். ஆக எல்லாவற்றிற்கும் மேலாக மக்களைத் தேவர் போன்று ஆக்குதலே நம் தேசியக்கல்வியின் குறிக்கோள் என்பதை யாண்டும் ஞாபகத்தில்  வைத்துக்கொள்ள வேண்டும்.
-சுவாமி சித்பவானந்தர். 
(ஆத்ம சக்தி - தபோவன வெளியீடு)

No comments:

Post a Comment