Friday, May 27, 2011

*2010-11-ஆம் ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்ச்சி

          நமது குருகுல உயர்நிலைப் பள்ளி வழக்கம் போல் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.

          3 மாணவர்கள் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். அறிவியல் பாடத்தில் ஐவர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் மூவரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment