Sunday, May 29, 2011

*செய்தி

          அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவரும், சித்பவானந்தர் சேவா சங்கத்தின் தீவிர உறுப்பினரும், வித்யாவன பழைய மாணவருமான டாக்டர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் இன்று(29.05.2011, ஞாயிறு) மதியம் கார் விபத்தில்  அகால மரணம் அடைந்தார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment